ஆரோக்கிய விழிப்புணர்வு
உடல் ஆரோக்கியத்திலும் அழகிலும் பாதிப்பை ஏர்ப்படுத்தும் முக்கிய காரணி அதீத கலோரியால் ஏற்படும் தேவையற்ற உடல்பருமன்.அதனால் உடற்பருமன் உள்ளவர்கள் அனைவரும் நோயாளிகள் என்பது கருத்து அல்ல.
ஒருவரின் உடலியல்பு ,ஒரு நாளில் அவர் செய்யும் வேலைகள் என்பவற்றைப் பொறுத்து அவரவர் கலோறித் தேவையும் அமைகிறது.
அடியோடு இனிப்பு ,கொழுப்புப் பொருட்களை உண்ணாமல் இருப்பது பயனற்றது.அன்றாடம் நாம் செய்யும் காரியங்களுக்கு தனை கலோரிகளைச் செலவளிக்கின்றோம், என்பதை கணக்கெடுத்து அதற்கு ஏற்ப நமது உணவில் கலோரிகள் அமையும்படி பார்த்துக்கொண்டால் அதவே ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படை. இதுவே ஆரோக்கிய விழிப்புணர்வு ஆகும்.
நாம் அன்றாடம் செய்யும் வேலைகளுக்கான கலோரிகள்
வேலைகள் செலவாகும் கலோரிகள் (1 மணித் )
1 .வீட்டு வேலைகள் 350
(சுத்தம் செய்தல்)
2 .சமையல் 250
3 .சாப்பிடுதல் 50
4 .டைப் பண்ணுதல் 50
5 .அலுவலக வேலைகள் 200
6 .பல் துலக்கல்,தலை வாரல் 100
7 .குளிப்பது 100
8 .துணி துவைப்பது 100
9 .குனிந்து நிமிர்தல் 300
10 .மாடிப்படிகளில் ஏறி இறங்கல் 800
11 .தரை துடைத்தல் 200
12 .சைக்கில் ஓடல் (மெதுவாக) 300
.சைக்கில் ஓடல் (வேகமாக) 600
13 .உடற்பயிற்சிகள் 500
14 .பட்மிண்டன் 400
15 .பாடுவது 50
16 .மெதுவாக ஓடுதல் 600
.வேகமாக ஓடுதல் 900
17 . மெதுவாக நடத்தல் 200
. வேகமாக நடத்தல் 300
18 மெதுவாக நீச்சல் 200
. வேகமாக நீச்சல் 300
இனி சாதாரணமாக நாம் உட்கொள்ளும் உணவுகளின் கலோரி அளவுகள்....(சுமாராக)
உணவுகள் கலோரி
1 பாண் துண்டுகள் 2 80
2 இட்லி 2 135
3 ரவை உப்புமா - 1 tea cup 100
4 பூரி 2 100
5 சோறு - 1 tea கப் 100
6 குழம்பு 1 கப் 75
7 மீன்- பொரித்தது 150
8 பருப்பு 50
9 Tea 120
10 மரக்கறி 30
11 முட்டை அவித்தது 90
12 உருளைக்கிழங்குகறி 150
13 அப்பளம் 20
14 கோழிக்கறி 180
15 ஐஸ் கிரீம் - 100g 220
16 கோன் பிளக்ஸ் - 1 கப் 95
17 சாக்லேட் - 30g 140
18 பேரிச்சை - 30g 85
19 ஸ்வீட்ஸ் 400
20 ஆப்பிள் -1 85
21 திராட்சை - 1 கப் 85
22 வாழைப்பழம்- 1 100
23 ஆரஞ்சு - 1 50
24 கத்தரிக்காய் வதக்கல் 80
இந்த அட்டவனையை
வைத்துக் கொண்டு ,நாம் சாப்பிடும் அளவுகளை கணக்கிட்டு ,வேலை செய்யத்தேவை யானதை விட உட்கொள்ளும் கலோரிகளை குறைத்துக் கொண்டால் அழகும் ஆரோக்கியமும் நம் கையில்.

No comments:
Post a Comment